Thursday, June 2, 2011

நாட்குறிப்பு...




நாட்குறிப்பெழுதும்

பழக்கமில்லை

எனக்கு


பழகிகொண்டேன்

உன் பழக்கம்

கிடைத்ததால்


நாட்கள் போயின

நாட்குறிப்பு மட்டும்

மிச்சமாய் என்னிடம்

நீ.......




4 comments:

  1. எழுத்துப்பிழை...சந்திப்பிழை தவிருங்கள்....வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  2. //நாட்கள் போயின

    நாட்குறிப்பு மட்டும்

    மிச்சமாய் என்னிடம்

    நீ.......//

    இந்த நீ பக்கத்துல, கேள்விகுறி வருமோ?? :)

    ReplyDelete
  3. போட்டுவிட்டால் ....போகுது...

    அன்புடன் ஆனந்தி....

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யவும்.