
மீண்டும் என் தாய் மடியில் தலைவைத்து துயில...
நான் பிறந்ததை மறுமுறை என் தாய் சொல்லி கேட்க..
தந்தையோடு தயக்கம் இல்லாமல் பேச...
பால்ய வயது தோழிகளை தேடி செல்ல...
பணம் கொஞ்சம் சேர்த்து பனி உறையும் தேசத்தை காண...
அர்த்தஜாமத்தில் நடந்து ஆற்றங்கரை செல்ல...
மலர்கள் பூத்துக்குழுங்கும் சோலையில் தனிமையில் கிடக்க...
பற்றாகுறை இல்லாமல் வாழ்க்கை பயணத்தை தொடர...
என்னவளுடன் கடற்கரை மணலில் கைகோர்த்து நடக்க...
அவள் காலடிதடத்தை நீண்ட தூரத்தில் நின்று காண...
அதிகாலை விடியலை அனுதினம் அவளுடன் ரசிக்க...
என்மார்பு வலிக்க தங்ககிள்ளைகள் நடமாட...
செந்தில் ஆசைகள் அருமை. தொடர்ந்து எழுதுங்கள்.
ReplyDelete[சிறு சிறு எழுத்துபிழைகளிருக்கு அதைமட்டும் கொஞ்சம் சரிபண்ணிடுங்க.
அதேபோல் சொல் சரிபார்பை நீக்கிடுங்க அப்பதான் நிறைய கருத்துக்கள் வரும்]
இன்னும் ஆசைகள் அலைகள்போல் துள்ளிக்குதிக்கும்..
உங்கள் வருகைக்கு நன்றி அக்கா.....
ReplyDeleteதிருத்திக்கொள்கிரேன்
தொடர்ந்து அதரவு தாருங்கள்
//மீண்டும் என் தாய் மடியில் தலைவைத்து துயில...
ReplyDeleteநான் பிறந்ததை மறுமுறை என் தாய் சொல்லி கேட்க..
தந்தையோடு தயக்கம் இல்லாமல் பேச...
பாழ்ய வயது தோழிகளை தேடி செல்ல...//
ஹலோ, செந்தில்..
உங்க வரிகள் அருமையா இருக்கு..வாழ்த்துக்கள்..
வருகைக்கு நன்றி
ReplyDeleteஆனந்தி
எல்லாம் உங்கள் ஆதரவுதான்
இப்படி எழுத தூண்டியது....
kalakreenga sentil ,
ReplyDeleteoora romba miss pandreengalao??
nalla elutheerkeenga,
keep blogging
முதல்
ReplyDeleteவருகைக்கும்
கருத்துக்கும்
நன்றி
ரோகிணி்சிவா....