Tuesday, April 20, 2010

செலவாகிபோன நாட்கள்........



என்னவன்


அம்மா சோப்பு
என்றால் அது ஏனடா
கேட்குது என்வீட்டு வாசல் வரை
நான் கேட்பேன் என்றா
காய்கறிகாரனிடம்
என்னடா கடலை உனக்கு
போகவிடு அவனை
போய்விடும் வாடிக்கை
நான் வாசலிலே நிற்கிறேன்
நீ வேலைக்கு போகும் வரை............


அம்பு ( அன்பு )


எத்தனை அம்புகள்
என் வீட்டு ஜன்னலில்
ஜயோ பாவம்
லேசான காயம்
என் ஜன்னலின்
கதவுக்கு
நான் தப்பித்தேன்
காயம் ஏதும் இன்றி..........


இன்று ஞாபக வலி


அர்த்தங்கள்
ஆயிரம் சொல்லியிம்
விளங்கவில்லை
அந்நாளில் உனக்கு
நான் வீட்டுக்கு வெளியே.............




Tamilish

6 comments:

  1. எல்லாமே.. நல்லா இருக்குங்க..
    வாழ்த்துக்கள்.. :)

    ReplyDelete
  2. வருகைக்கு நன்றி

    ஆனந்தி....

    தமிழ் வாழ்க.......

    ReplyDelete
  3. நல்லாயிருக்குங்க..! குறிப்பாக அம்பு... மிகவும் அருமை..!

    -
    DREAMER

    ReplyDelete
  4. அம்பு காயமேயில்லாமல் பாய்ந்திருக்கிறது..அழகிய கவிதையாய்....

    ReplyDelete
  5. முதல் வருகை தமிழ். நன்றி !!

    பின்னிவிட்டிர்கள் பினனூட்டத்தில்

    கவிதை வரிகளாய்..............

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யவும்.