Saturday, June 12, 2010

ஜுரம் வந்தால்தான் தெரியிம்

கடந்த முன்று நாட்களாக ஒன்னுமே முடியல எல்லாம் இந்த காய்ச்சல் தான். திடிரென்று பரவி இப்பொது அமீரகத்தில் தலைகாட்ட துடைங்கி உள்ளது. எல்லாரும் உஷார். சீக்கிரம் பக்கதில் உள்ள மருத்துவமனைக்கு சென்று உங்கள் இரத்தத்தை பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.
ஏன் இதை இங்கே எழுதுகிரென் என்றால் அவ்வளவும் அனுபவம். பட்டாதான் தெரியிம் அப்படின்னு சொல்லுவாங்க.
கடந்த மூன்று நாள் அய்யே !!! அம்மா !!! என்று அமீரகத்தில் நான் உலரியதை என் தாய் கேட்டிருந்தால் இரத்தகண்ணிர் வடித்திருப்பாள். அவ்வளவு கஸ்டம். இது ஒருவகையான வைரஸ் காச்சல் என்று மருத்துவர்கள் சொல்கிரார்கள்.
கட கட என எல்லாரையிம் பற்றி தோற்றி ஆதிக்கம் செய்துவிடும் தன்மை கொண்டது. இந்த வைரஸ் காச்சல் என மருத்துவர்கள் விளக்கம் சொல்கிரார்கள்.
எனக்கு தெரிந்தவரை எங்களுடைய கம்பெனியில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு கேரளாவில் இருந்து சுமார் 18 தொழிலாளர்களை புதிதாக அழைத்து வந்தார்கள்.
அதர்க்கு பின்பு தான் காச்சல் ஆரம்பம் ஆனது. ஒருவர் பின் ஒருவராக எங்கள் விடுதியில் உள்ளவர்களுக்கு காச்சல் வர ஆரம்பித்து விட்டது. நான் மட்டும் என்ன விதிவிளக்கா.எனக்கும் அந்த வைரஸ் காச்சல் வந்துவிட்டது.
பின்பு எனக்கு சிரிய சந்தேகம் எந்த அளவிற்கு உண்மை என அறிய இன்று காலை தொலைபேசியில் என் அண்ணனை தொடர்பு கொண்டு விபரத்தை சொன்னேன். பதிளுக்கு அவன் ஆம் கேரளாவில் இப்போது பன்றி காச்சல் பரவிக்கொண்டிருக்கு நீ உடல் நலத்தை கவனித்துக்கொள் என்று சொல்லி முடித்தான் என் அண்ணன்.
சற்று தாமதமாக நான் இந்த தகவலை வெளியிடுகிரென் என்று நினைக்கும் போது சிறு வருத்தம் கூட என்ன செய்ய இன்றுதான் என்னால் சராசரி வாழ்க்கைக்கு திரும்பமுடிந்தது.
என்ன என்ன நடக்கும் இந்த காச்சல் வந்தால்
முதுகு தண்டுவடம், கை, கால்,கழுத்து இவை அனைத்தும் இனையிம் பகுதி அதாவது (JOINT) தாங்க முடியாத வலி ஏற்படும்.
முழுமையாக அதாவது வயிறு நிறையிம் அளவுக்கு உங்களால் உணவு உட்கொள்ள முடியாது.
தண்ணிர் தாகம் எடுத்துக்கொண்டே இருக்கும். தண்ணிர் குடித்துக்கொண்டே இருந்தால் வாந்தி வந்துவிடும்
வாய் எப்போதும் கசப்பு சுவையை சுவைத்துக்கொண்டே இருக்கும்.
என்ன செய்யவேண்டும் இந்த காச்சல் உங்களை பற்றிக்கொண்டால்
உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையை அனுகி ஒன்று அல்லது இரண்டு பாட்டில் குலுக்கோஸ் ஏற்றிக்கொள்ளவும்.
மருத்துவரின் ஆலோசனையை பின்பற்றவும்.
ரசம் சாதமும் , கஞ்சி சோறும் இதமான உணவு.
பால், பிரட் எல்லாம் நிறைய எடுத்துக்கொள்வது நல்லதல்ல.
உங்கள் யாருக்கும் இந்த வைரஸ் பற்றி தோற்றி ஆதிக்கம் செலுத்தவில்லை என்றால். சுகந்திர உரிமையை இங்கே பகிர்ந்துகொள்ளவும்


14 comments:

 1. அய்யிய்யோ.. பன்றிக்காய்ச்சலா ? ஏற்கனவே வந்தப்போ இவங்க அமிக்கிட்டாங்க மேட்டர் வெளிய தெரியாம. இப்போ திருப்பியும் வந்திருக்கா? கொடுமை.. எல்லாரும் ஓடுங்க!

  ReplyDelete
 2. ஐயோ... நானும் அமீரகம்தான். நல்ல பதிவு நன்பரே

  ReplyDelete
 3. LK said...
  take care of ur health buddy

  இப்ப சரியாபோச்சு .....


  அநன்யா மஹாதேவன்

  ஏது முன்னாடி ஒரு முறை வந்ததா சொல்லவேயில்ல

  Riyas said...
  ஐயோ... நானும் அமீரகம்தான்

  அப்படின்னா ஓடுங்க... ஓடுங்க... மருத்துவரைபாருங்க


  எல்லாரும் உஷார் வலிய தாங்க முடியல சாமி

  அப்புரம் உங்கள யார் நினைச்சாலும் காப்பாத்தமுடியாது உங்கள தவிர....

  ReplyDelete
 4. /////கடந்த முன்று நாட்களாக ஒன்னுமே முடியல எல்லாம் இந்த காய்ச்சல் தான். திடிரென்று பரவி இப்பொது அமீரகத்தில் தலைகாட்ட துடைங்கி உள்ளது/////////

  ஆஹா என்ன நண்பரே இப்படி சொல்லிட்டீங்க . அமீரகத்தில் நீங்க எங்கு இருக்கிறீர்கள் . நானும் அமீரகத்தில்தான் இருக்கிறேன் .

  ReplyDelete
 5. வாங்க சங்கர்

  நான் ரஸ் அல் கைமாவில் இருக்கிரேன்...நீங்க..?


  உங்க ஏரியாவுக்கு வருவதற்க்கு முன்பு உஷார்...

  ReplyDelete
 6. உடம்ப பத்திரமா பாத்துக்கோங்க தல

  ReplyDelete
 7. நன்றி ரமேஷ்

  உங்கள் விசாரிப்புக்கு இப்போ நான் நல்லாயிருக்கேன்

  ReplyDelete
 8. சரியிருச்சா செந்தில்.. அப்பாடா.. எனக்கு காய்ச்சல்னா பயம்தான்..

  ReplyDelete
 9. ஹலோ.. செந்தில்..
  இப்போ பரவாயில்லையா? உடம்பை பார்த்து கொள்ளுங்கள்..

  ReplyDelete
 10. நன்றி தேனக்கா

  பயமா அய்யோ அக்கா உங்களுக்குமா...

  நன்றி ஆனந்தி

  இப்போ நான் நல்லாயிருக்கேன்...

  ReplyDelete
 11. How are you doing now? get well soon.... :-)

  ReplyDelete
 12. பிராத்தனைக்கு
  நன்றி சித்ரா
  இப்போ நான் ஓகே..

  ReplyDelete
 13. வணக்கம் செந்தில்

  என்னப்பா இப்படி குண்ட தூக்கி போடுற
  நீ இல்லனா கார்டியனே கலகலத்து போய்விடுமே......

  பணியிடத்தில் சிட்டுக்குருவிபோல் ஓடி ஆடி திரியிற புள்ள பாத்துக்கப்பு.

  எனக்கு தெரிந்தவரையில் இந்த காய்சல் மூன்று நாளில் தெளியும் விடயமில்லை சரியாய் பாத்துக்கப்பு.

  உதவி வேண்டுமெனில் இருக்கின்றேன் நான்.

  இராஜராஜன்

  ReplyDelete

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யவும்.