Saturday, June 19, 2010

இரவு நேர உளறல்



நன்றி கூகுல்







இரவு
நேரக்கிளியே
சத்தம் போடாதே....


இது நிலவு
காயும்நேரம்



இமைமூடி
உளறுகிறாள் என்
இளைய செல்லம்...


கொஞ்சமா
கொஞ்சு கிளியே
உன் செல்லத்தை
கோபம் கொள்ளாம
என் மீது.....






உங்களுக்கும் இந்த கிளியின் சத்தம் கேட்டிருந்தால் மறக்காமல் உங்கள் உரிமையை யாருக்கும் விட்டுக்கொடுக்காமல் குத்தி செல்லவும்


6 comments:

  1. ம்ம்ம் நல்லாயிருக்கு..

    ReplyDelete
  2. செந்தில் யாரந்த இரவுநேரக்கிளி. சூப்பர்.

    சிறு பிழை மாற்றிவிடுங்கள் //உளறுகிராள்//உளறுகிறாள்

    ReplyDelete
  3. Riyas said...
    ம்ம்ம் நல்லாயிருக்கு..

    நன்றி ரியாஸ்

    Chitra said...
    :-)

    நன்றி சித்ரா

    வாங்க மல்லிக்கா
    இப்படி யாரவது கண்டுபிடிச்சி சொன்னாதானே
    மாற்றிவிட்டேன்

    நன்றி மல்லிக்கா...

    எப்படி சொல்வேன் அந்த கிளிய பற்றி..

    ReplyDelete
  4. வணக்கம்

    கிளி கிளி-னு தொப்பை தொலைத்துவிடாதே

    இராஜராஜன்

    ReplyDelete
  5. வாங்க ராஜன்

    உங்களுக்கு
    தெரியாத தொப்பா
    நான் தொலைத்துவிட‌போகிரேன்...

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யவும்.